ஆபத்தான தலைவலிகள்………

தலைவலி ஆபத்தானதாக அமைகின்றது. இவ்வாறான தலைவலிக்கான காரணத்தை பார்க்கலாம். பெரும்பாலான தலைவலிகள் ஆபத்து அற்றவை ஆயினும், சில சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற தலைவலி ஆபத்தானதாக அமைகின்றது. இவ்வாறான ஆபத்தான தலைவலிகளுக்குக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். மண்டையோட்டுக் குழியினுள் அமுக்கம் அதிகரித்தல். சில வகைத் தொற்றுக்கள். உதாரணம் மூளைய அழற்சி இராட்சதக்கல நாடியழற்சி (Giant Cell Arterilis) மண்டையோட்டுக்குழியினுள் ஏற்படும் குருதிப் பெருக்கு மூளைய முண்ணாண் பாய்பொருளின் கனவளவில் ஏற்படும் குறைவு தலையில் அடி படுதலின் பின்னரான தலைவலி திடீரென … Continue reading ஆபத்தான தலைவலிகள்………